தொழில்சார் ஊடகவியலாளர்களுக்கான கையேடு

ஊடக ஊழியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் IREX அமைப்பின் உதவியுடன் வெளியிடப்பட்ட மும்மொழிகளிலான 'தொழில்சார் ஊடகவியலாளர்களுக்கான கையேடு' தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடம் கையளிக்கப்பட்டது.

கேகாலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கம்

கேகாலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி அவர்களிடம் மாவட்ட தலைவர் ஊடகவியலாளர் பண்டார பஹலவத்த வினால் தொழில் அமைச்சில் கையளிக்கப்பட்டது.
Who we are.

நோக்கு

ஊடகவியலாளர்களின் தாய் வீடு

பணி

இலங்கையில் வலுவான சுயாதீன ஊடகத் துறையை உருவாக்குவதற்காக ஊடகத் துறையில் பாதுகாப்பான தொழில் ரீதியான மதிப்புகளுடனான வலுவான அமைப்பு எனும் திறன் கொண்ட சுயாதீன ஊடக ஊழியர்களைக் கொண்ட குழுவை உருவாக்குதல்

We need your help.

Featured Campaigns

"And I believe that good journalism, good television, can make our world a better pace."

- Christiane Amanpour
(Journalist Television host - CNN)
INTERNATIONAL AND LOCAL

Leading Media Organizations

FMETU join hand collectively with National and international media organizations

from our blog.

Upcoming

Do you have questions? Call or visit us.

+[94] 773 641 1111

# 30,
அமரசேகர மாவத்தை, கொழும்பு 5,
இலங்கை.

info@fmetu.org 

Newsletter

Get latest news & update

© 2021 – FMETU. All rights reserved.

Carefully crafted by Cyber Ceylon