‘ஊடக நிறுவன கூட்டிணைவானது’ சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்,  இணை நிறுவனமாகும். ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம், தமிழ் ஊடகக் கூட்டணி, முஸ்லிம் மீடியா போரம், இளம் ஊடகவியலாளர் சங்கம் ஆகியவற்றின் இணை நிறுவனமாகும்.

2021 செப்டெம்பர் 21 ஆம் திகதி இந்த அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து நிகழ்நிலை கலந்துரையாடல் ஒன்று நடை பெற்றது. இந்த கலந்துரையாடலில் சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆசிய – பசுபிக் இயக்குனர் ஜேன் வெரிங்கடன் மற்றும் நிகழ்ச்சி இணைப்பாளர் உமேஷ் ப்ரவக்வல் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 2021 நிகழ்ச்சிகளின் கீழ் இந்தக் கூட்டம்  ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது.